SlideShare uma empresa Scribd logo
1 de 32
உரையாடல் பத்திரிகைகளுக்குச் சிறுகதை எழுதுதல் தொடக்கநிலை எழுத்தாளர்களுக்குச் சில குறிப்புகள்
எச்சரிக்கை சிறுகதை நன்கு பிடிபட்ட, நவீன இலக்கியப் பரிச்சயம் உள்ள, சிற்றிதழ் வாசிப்பு அனுபவம் உள்ள நண்பர்களுக்கு இது உதவாது. வார இதழ்களில் எழுத விரும்புவோருக்கு மட்டுமே இது.
நல்ல சிறுகதைக்கு இலக்கணம் கிடையாது . *  உண்மையை எழுதுங்கள் *  பாசாங்கின்றி எழுதுங்கள் *  எளிமையாக எழுதுங்கள் *  உங்களுக்கென்று ஒரு மொழி முக்கியம் .
என்ன வேண்டும் ?  ஏன் பத்திரிகை ? ,[object Object]
புகழ் வேண்டும் .  பிரபலமாக வேண்டும்
எழுதி சம்பாதிக்க வேண்டும்
ஆத்ம திருப்தி
பகிர்ந்துகொள்ளும் சந்தோஷம்
பத்திரிகைகளைப் புரிந்துகொள்ளுங்கள் ,[object Object]
லட்சக்கணக்கான மக்களிடம் நேரடியாகச் செல்கிறார்கள்
விமரிசனம் இன்றி அணுகுங்கள்
நாம் முன்னுக்கு வர பத்திரிகை ஒரு படிக்கட்டு
யார் வாசகர்கள்? ,[object Object]
வயதானவர்கள் அதிகம்
சராசரிகள் அதிகம்
பொழுதுபோக்குக்காகவே படிக்கிறார்கள்
தேர்ந்தெடுக்கும்போது ஆசிரியர்களுக்கு இது மனத்தில் மேலோங்கி நிற்கும்
உதவி ஆசிரியர் எப்படிப்பட்டவர் ? ,[object Object]
பெரும்பாலும் இரக்க சுபாவம் கொண்டவர்கள்
பெரும்பாலும் நல்லவர்கள்
பெரும்பாலும் விரக்தி கொண்டவர்கள்
பெரும்பாலும் குடும்பக் கதைகளை விரும்புகிறவர்கள்
பெரும்பாலும் நல்ல முடிவுகளை விரும்புகிறவர்கள்
பெரும்பாலும் ஒரு நல்ல எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிடமாட்டோமா என்று      ஏங்குபவர்கள் .
எப்படிப்பட்ட கதைகள் வரும்? ,[object Object]
காலப்பிரக்ஞையற்ற கதைகள்
பேரா பிரிக்கத் தெரியாதவர்களின் கதைகள்
நாவல்களின் சுருக்கங்கள்
நீதி சொல்லும் கதைகள்
அர்த்தமற்ற திடீர்த் திருப்பக் கதைகள்
அனைத்தையும் படிப்பார்களா? ,[object Object]
அனைத்தையும் பார்ப்பார்கள்

Mais conteúdo relacionado

Mais de Badri Seshadri

சா. தேவதாஸ்
சா. தேவதாஸ்சா. தேவதாஸ்
சா. தேவதாஸ்Badri Seshadri
 
பாஸ்கர் சக்தி
பாஸ்கர் சக்திபாஸ்கர் சக்தி
பாஸ்கர் சக்திBadri Seshadri
 
பா. ராகவன்
பா. ராகவன்பா. ராகவன்
பா. ராகவன்Badri Seshadri
 
யுவன் சந்திரசேகர்
யுவன் சந்திரசேகர்யுவன் சந்திரசேகர்
யுவன் சந்திரசேகர்Badri Seshadri
 
Total Solar Eclipse on 22nd July 2009, a presentation in Tamil
Total Solar Eclipse on 22nd July 2009, a presentation in TamilTotal Solar Eclipse on 22nd July 2009, a presentation in Tamil
Total Solar Eclipse on 22nd July 2009, a presentation in TamilBadri Seshadri
 
E-publishing, Blogging and Print-on-demand
E-publishing, Blogging and Print-on-demandE-publishing, Blogging and Print-on-demand
E-publishing, Blogging and Print-on-demandBadri Seshadri
 
Making a Printed Book (in Tamil)
Making a Printed Book (in Tamil)Making a Printed Book (in Tamil)
Making a Printed Book (in Tamil)Badri Seshadri
 

Mais de Badri Seshadri (9)

சா. தேவதாஸ்
சா. தேவதாஸ்சா. தேவதாஸ்
சா. தேவதாஸ்
 
பாஸ்கர் சக்தி
பாஸ்கர் சக்திபாஸ்கர் சக்தி
பாஸ்கர் சக்தி
 
பா. ராகவன்
பா. ராகவன்பா. ராகவன்
பா. ராகவன்
 
யுவன் சந்திரசேகர்
யுவன் சந்திரசேகர்யுவன் சந்திரசேகர்
யுவன் சந்திரசேகர்
 
Total Solar Eclipse on 22nd July 2009, a presentation in Tamil
Total Solar Eclipse on 22nd July 2009, a presentation in TamilTotal Solar Eclipse on 22nd July 2009, a presentation in Tamil
Total Solar Eclipse on 22nd July 2009, a presentation in Tamil
 
E-publishing, Blogging and Print-on-demand
E-publishing, Blogging and Print-on-demandE-publishing, Blogging and Print-on-demand
E-publishing, Blogging and Print-on-demand
 
Chandrayaan
ChandrayaanChandrayaan
Chandrayaan
 
What is ISBN?
What is ISBN?What is ISBN?
What is ISBN?
 
Making a Printed Book (in Tamil)
Making a Printed Book (in Tamil)Making a Printed Book (in Tamil)
Making a Printed Book (in Tamil)
 

Writing short stories for Tamil magazines