SlideShare uma empresa Scribd logo
1 de 61
தமிழில் மின்னாளுகை (e-Governance in Tamil) அண்ணாகண்ணன் முனைவர்   பட்ட   ஆய்வாளர் , தமிழ்   முதுகலை   &   உயராய்வுத்   துறை , பச்சையப்பன்   கல்லூரி ,   சென்னை . [email_address]
மின்னாளுகை   சந்திக்கும் சவால்கள் மின்னாளுகையின் அடிப்படைகள் தமிழ்நாட்டில் மின்னாளுகைப்  பணிகள் தமிழில் செல்லிட ஆளுகை அரசுகளின் தமிழ் இணையத்தளங்கள் தமிழில் மின்னாளுகை
மின்னாளுகை  –  ஓர்   அறிமுகம்
மின்னாளுகை  -  மாதிரி அமைப்பு
தொடர்பு முக்கோணம் அரசு  -  வணிகம்  -  மக்கள்
உலகின் முதல்  10  நாடுகள்
இந்திய மாநிலங்களின் தயார் நிலை
இந்தியாவில் மின்னாளுகைப் பணிகள் ,[object Object]
ஒருங்குறி :  இந்திய அரசின் குறிமுறை
மாநில விரிவலையமைப்பு  ( ஸ்வான் )
பொதுச் சேவை மையங்கள்
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள்
பல்நோக்கு தேசிய அடையாள அட்டை
நீதித் துறையில் மின்னாளுகை
தொடர்வண்டிச் சீட்டு இ - முன்பதிவு
இயல்  1 -  ஆய்வு முடிவுகள் ,[object Object]
அகண்ட அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கையிலும் உலக மின்னரசுகளின் தரவரிசையிலும் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது .
இந்தியாவில் மின்னாளுகைப் பரவல் மாநிலங்களிடையிலும் பல்வேறு துறைகளிடையிலும் ஏற்றத் தாழ்வுகளுடன் வளர்ந்து வருகிறது .  ஒரே மாநிலத்திலேயே வெவ்வேறு துறைகளில் இந்த வளர்ச்சியில் வேற்றுமை காணப்படுகிறது .  உலக அளவிலும் இந்திய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் மாவட்டங்கள் அளவிலும் சீரான ,  பரவலான வளர்ச்சிக்குத் திட்டமிடல் வேண்டும் .
இயல்  2 தமிழ்நாட்டில் மின்னாளுகைப் பணிகள் ,[object Object]
கணினிமயமாக்கல்
இணையவழிச் சேவைகள்
சிறப்பு முயற்சிகள்
கண்காணிப்புத் தொலைக்காட்சியின் பயன்பாடு
காணொலிக் கருத்தரங்கின் பயன்பாடு
தமிழ்நாடு   பதிவுத்   துறை   -   கணினிமயத்தின்   பயன்
கல்வித் துறையில் மின்னாளுகை
கல்வித் துறையில் மின்னாளுகை
தமிழக அரசின் பாட நூல்கள்
தமிழ் இணையக் கல்விக் கழகம்
நாமக்கல் ஆட்சியரின் தொடுவானம்
தமிழக அரசு நடத்திய  இரு போட்டிகள்
இலவச மடிக்கணினிகள்
இயல்  2 -  ஆய்வு முடிவுகள் ,[object Object]
ராசி மையங்கள் தேய்ந்துவிட்டன
பொதுச் சேவை மையங்களில் குறைகள்
காணொலிக் கருத்தரங்கு ,  விரிவான பயன்பாடு
கண்காணிப்புத் தொலைக்காட்சி உதவுகிறது
தகவல்கள் அதிகம் ;  சேவைகள் குறைவு
இரு போட்டிகள் :  வரவேற்கத்தக்க முன்முயற்சிகள்
இயல்  2 -  ஆய்வு முடிவுகள் ,[object Object],சென்னைப் பெருநகர்ப் பகுதிக்கான இரண்டாம் முழுமைத் திட்டம்  -  2026,  இணையத்தில் முழுமையாக வெளியாகியுள்ளது .  இந்தத் திட்ட அறிக்கையின் வரைவு ,  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பெற்றுள்ளது .  இதன் தலைப்பினை அடுத்த இரண்டாம் பக்கத்தில் கீழ்க்காணும் குறிப்பு இடம் பெற்றுள்ளது :   ' இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பிற்கும் ஆங்கில மூலப் படிக்கும் ஏதேனும் வேறுபாடு இருந்தால் ஆங்கில மூலப் படியின் அர்த்தமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் . '
இயல்  2 -  ஆய்வு முடிவுகள் ,[object Object],தமிழகத்தின் மின்னாளுகைத் திட்டங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் இல்லை .  ராசி  ( RASI), Rural Access to Services through Internet  என்பதன் சுருக்கம் தமிழ் நிலம்  (Tamil NILAM)  என்பது , Tamil Nadu Infosystem on Land Administration and Management  என்பதன் சுருக்கமே . இந்த ஆங்கிலச் சுருக்கப் பெயர்கள் ,  தமிழகத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தினை எடுத்துக் காட்டுகின்றன .
இயல்  2 -  ஆய்வு முடிவுகள் ஒரே தளத்தினை ஆங்கிலத்திலும் தமிழிலும் நடத்துகையில் ,  தள முகவரியை இட்டதும் முதலில் ஆங்கிலத் தளமே தோன்றுகிறது .  அதன் பிறகு தமிழ்ப் பகுதியைத் திறந்து செல்ல வேண்டியுள்ளது .  மேலும் ஆங்கிலத்தில் உள்ள பகுதிகள் அனைத்தும் தமிழில் இடம்பெறவில்லை .  இது ,  தெளிவான பாரபட்ச அணுகுமுறையைக் காட்டுகிறது .  தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பெறல் வேண்டும் .  குறைந்தபட்சம் ,  இரு மொழிகளையும் இணையான மதிப்புடனாவது நடத்த வேண்டும் .
இயல்  2 -  ஆய்வு முடிவுகள் ,[object Object]
சென்னைப் பெருநகர் உள்ளாட்சி நி்ர்வாகப் பகுதிகளைக் காட்டும் வரைபடத்தின் இடக் குறிப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளன .  இவற்றைத் தமிழாக்குவது நலம் பயக்கும் .
அனைத்துத் துறைகளிலும் கட்டற்ற மென்பொருள் தேவை
http://www.collectornamakkal.in/tamil -  சிறந்த முன்மாதிரி
இயல்  3 அரசுகளின்  தமிழ் இணையத்தளங்கள்
அரசுகளின்   தமிழ்  இணையத்தளங்கள்   o தமிழக   அரசின்   தமிழ்   இணையத்தளங்கள்   o புதுச்சேரி   அரசின்   தமிழ்   இணையத்தளங்கள்   o மத்திய   அரசின்   தமிழ்   இணையத்தளங்கள்   o இலங்கை   அரசின்   தமிழ்   இணையத்தளங்கள்   o சிங்கப்பூர்   அரசின்   தமிழ்   இணையத்தளங்கள்   o அமெரிக்க   அரசின்   தமிழ்   இணையப்   பக்கம்   o கனடா   அரசின்   தமிழ்   இணையப்   பக்கங்கள்   o நியூஸிலாந்து   அரசின்   தமிழ்   இணையப்   பக்கங்கள்
தமிழக அரசின் இணையத்தளம்
புதுச்சேரி அரசின் தமிழ்த் தளம்
இந்திய அரசின் தமிழ்த் தளம்
இலங்கை அரசின் தமிழ்த் தளம்
சிங்கப்பூர் அரசின் தமிழ்த் தளம்
அமெரிக்க அரசின் தமிழ்ப் பக்கம்
கனடா அரசின் தமிழ்த் தளம்
நியூசிலாந்து அரசின் தமிழ்ப் பக்கம்
இயல்  3 –  ஆய்வு முடிவுகள் த மி ழக அர சுத்   தள ங் க ள்   434* ,[object Object]
ஆ ங்கி ல இ டைமு க ப்பு க ள்   கொண்டவை   402
இ ருமொழி  இ டைமு க ப்பு க ள்   கொண்டவை   4 தமிழக   அரசின்   மொத்தத்   தளங்களுள்   சுமார்   6   விழுக்காட்டுத்   தளங்களே   தமிழ்த்   தளங்களாக   உள்ளன * 2010  மார்ச்சு   வரை
இயல்  3 –  ஆய்வு முடிவுகள் தமிழக அரசின் வகைவாரித் தளங்கள் பல்கலை  &  கல்வி நிறுவனத் தளங்கள்   26 மாவட்டத் தொழில் மையத் தளங்கள்  30 மாவட்ட இணையத்தளங்கள்   32 நகராட்சிகளின் இணையத்தளங்கள்   146 அரசுத் துறைகள் ,  நிறுவனங்கள்  &  இதர தளங்கள் 198
இயல்  3 –  ஆய்வு முடிவுகள் த மி ழக   அர சுத்   தள ங் க ளின்   எ ழுத்துருக்கள் தமிழக அரசின்  434  தளங்களுள் பெரும்பாலானவை ,  பி . டி . எப் .  கோப்புகளைப் பயன்படுத்துகின்றன .  இதற்கு அடுத்து ,  பயன்படுத்தப்படும்  30  வெவ்வேறு எழுத்துருக்கள் :

Mais conteúdo relacionado

Destaque

2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by HubspotMarius Sescu
 
Everything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTEverything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTExpeed Software
 
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsProduct Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsPixeldarts
 
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthHow Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthThinkNow
 
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfAI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfmarketingartwork
 
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024Neil Kimberley
 
Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)contently
 
How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024Albert Qian
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsKurio // The Social Media Age(ncy)
 
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Search Engine Journal
 
5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summarySpeakerHub
 
ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd Clark Boyd
 
Getting into the tech field. what next
Getting into the tech field. what next Getting into the tech field. what next
Getting into the tech field. what next Tessa Mero
 
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentGoogle's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentLily Ray
 
Time Management & Productivity - Best Practices
Time Management & Productivity -  Best PracticesTime Management & Productivity -  Best Practices
Time Management & Productivity - Best PracticesVit Horky
 
The six step guide to practical project management
The six step guide to practical project managementThe six step guide to practical project management
The six step guide to practical project managementMindGenius
 
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...RachelPearson36
 

Destaque (20)

2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot
 
Everything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTEverything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPT
 
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsProduct Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage Engineerings
 
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthHow Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
 
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfAI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
 
Skeleton Culture Code
Skeleton Culture CodeSkeleton Culture Code
Skeleton Culture Code
 
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
 
Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)
 
How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
 
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
 
5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary
 
ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd
 
Getting into the tech field. what next
Getting into the tech field. what next Getting into the tech field. what next
Getting into the tech field. what next
 
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentGoogle's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
 
How to have difficult conversations
How to have difficult conversations How to have difficult conversations
How to have difficult conversations
 
Introduction to Data Science
Introduction to Data ScienceIntroduction to Data Science
Introduction to Data Science
 
Time Management & Productivity - Best Practices
Time Management & Productivity -  Best PracticesTime Management & Productivity -  Best Practices
Time Management & Productivity - Best Practices
 
The six step guide to practical project management
The six step guide to practical project managementThe six step guide to practical project management
The six step guide to practical project management
 
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
Beginners Guide to TikTok for Search - Rachel Pearson - We are Tilt __ Bright...
 

Annakannan PhD Viva presentation